பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

B-cont.


Box girder : நீள்கட்ட உத்திரம்.

Box gutter : நீள்கட்டக் கால்வாய்.

Box spanner : நீள்கட்ட முடுக்கி.

Boxed frame : நீள்கட்டச் சட்டம்.

Brace : இணை உறுப்பு.

Brace bit : இணை கருவித்துண்டு.

Braced girder : இணை உத்திரம்.

Brake horse power : முட்டு குதிரைத்திறன்.

Brake linnig : முட்டு அகத்திரை.

Brake magnet : முட்டுமின்காந்தம்.

Brake mean effective pressure : சராசரி பயனுறுமுட்டழுத்த ம்.

Brake shoe : முட்டுக் கட்டை.

Brake thermal efficiency : முட்டு வெப்பத்திறன்

Brazing solders : பற்றவைப்புக் கலவைகள்.

B.R.C. fabric : பி.ஆர்.சி. அமைப்பு.

Bressummer : உத்திரம்.

Brick core : செங்கல் (செங்கல்) உள்ளீடு .

Brick dryer : செங்ல உலர்த்தி.

Brick earth : செங்கல் மண்.

Bricklayer's hammer : கொத்தன் சுத்தி.

Bricklayer's scaffold : கட்டடச் சாரம்.

Brick trowel : கொல்லறு.

Brick work : செங்கல் கட்டட வேலை.

Bridge megger : பால மின் தடை அளவி.

Bridge network : பால அமைப்புப் பின்னல்.

Bridge receiver : பால அமைப் வாங்கி,

Bridle joint : கடிவாள இணைப்பு.

Brinell Test : பிரின்னல்' சோதனை.

Brine pump : உவர் நீர் உறிஞ்சி.

Briquettes : எரிபொருள் கட்டி

British Association (BA) Screw threads : ஆங்கிலக்கழகத் திருகுமறை.

British Standard Beam : ஆங்கிலக்கழகத் திட்டவிட்டம்.

British Standard fine thread : ஆங்கிலக்கழகத் திட்டமென்திரு - குமறை.

British Standard pipe thread : ஆங்கில்க்கழகத் திட்டக்குழாய் மறை.

British Standard Wthiworth thread : ஆங்கிலக் கழகத் திட்டவிடவொர்த் திருகுமறை.

British Standard Wire gauge : ஆங்கிலக்கழகத்திட்டக் கம்பி அளவி.