பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

C-cont


Capacitance  : கொள் தன்மை.

Capacity  : கொள்ளளவு.

Capstan  : சுழல் பீப்பாய்.

Carbolic acid  : கார்பாலிக் காடி.

Carbon Are Lamp  : கரிக்கதிர் விளக்கு.

Carbon brush  : கரிததிரட்டி.

Carbon dioxide)  : கரியிருதியதை.

Carbon lamp  : கரிவிளக்கு.

Carbon monoxide  : கரிஒருதியதை.

Carbon paper  : கரித்தாள்.

Carbon pick up  : கரி ஒலி எடுப்பி.

Carbon steel  : கரி மிகுஎஃகு.

Carburettar  : எரிபொருள் கலக்கி.

Carnot cycle  : 'கார்நோ' சுழல் நிகழ்ச்சி .

Case hardening  : மேல்கடினப்படுத்துதல்.

Cast iron  : வார்ப்பிரும்பு.

Cassteel  : வார்ப்பெஃகு.

Catalysis  : செயலூக்கம்.

Catch bolt  : பிடிப்புத் தாழ்ப்பாள்.

Catenary  : தொய்வு.

Cathode  : எதிர் மின்வாய்.

Cathode ray indicator  : எதிர்மின் கதிர்காட்டி.

Cathod ray oscillograph  : எதிர்மின் கதிர் அலைவுகாட்டி.

Cathode ray tube  : எதிர்மின் கதிர்க்குழாய்கள்.

Caustic lime  : எரி சுன்னம்.

Caustic Soda  : எரிகாரம்.

Ceiling join  : விதான இணைப்பு.

Ceiling plate  : விதானத் தட்டு.

Ceiling rose  : விதானக்குமிழ்.

Ceiling switch  : விதானமின் இணைப்பி.

Cell  : மின்கலம்.

Celluloid  : மரமாப்பொருள், தந்தம் போன்ற செயற்கைப் பொருள்.

Centrigrade  : நூற்றளவு.

Centre of buoyancy  : மிதப்புமையம்.

Centre of curvature  : வளைவுமையம்.

Cantre of floation  : மிதவை மையம்.

Centre of gravity  : புவிஈர்ப்பு மையம்.

Centre of mass  : பொருள் திணிவுமையம்.

Centre of oscillation  : அலைவு மையம்.