பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

c-cont.


Coalgas  : கரி ஆவி.

Coarse aggregate  : காடு முரடானகூறு.

Coasting  : கரையோரக் கப்பலோட்டம்.

Coaxial  : ஒரே அச்சுக்குரிய.

Code  : குறி.

Co-efficient  : இனை எண்.

Coffer  : பேழை.

Cohesion  : பினைப்புத் தன்மை .

Coke oven gas  : கலகரி வாயு.

Collar  : கழுத்துப் பட்டை.

Colination  : மொதல் (நோதல்) நேர்வரிசைப் படுத்தல்.

Collision  : மோதல்.

Colonisation  : குடியேற்றம்.

Combination Chuck  : கூட்டுக் கவ்வி .

Combined system  : கூட்டுமுறை.

Combustion Chamber  : எரிப்பு அறை.

Combustion Control  : எரிப்புக் கட்டுப்பாடு.

Common bond  : பொதுப்பிணைப்பு.

Commutator  : மின் திசைமாற்றி.

Comparator  : ஒப்பிடுகருவி.

Compass  : திசை அறி கருவி, வட்டம் வரை கருவி.

Compensating Jet  : ஈடுசெய்யும் பீற்றங்குழல்.

Complete Cycle  : முழுச் சுழற்சி.

Component  : உறுப்பு.

Compound)  : கூட்டுப் பொருள்.

Compressed air  : அழுத்திய காற்று.

Compressor  : அழுத்தி.

Computing  : கணக்கிடல்.

Concentration  : அடர்வு.

Condensation  : தொகுத்தல்.

Condenser  : மின் தங்கி.

Conductivity  : கடத்து திறன்.

Conduction  : கடப்பு.

Conductor  : கடத்தி .

Conduit  : குழாய்.

Cone  : கூம்பு -

Cons clutch  : கம்புக் கவ்வி.

Connecting rod  : இணைப்புத் தண்டு.

G.T.T-3