பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

C-cont.


Conservation of matter  : பொருளின் அழிவின்மை.

Conservation of energy  : சக்தியின் அழிவின்மை.

Conservation of momentum  : இயக்கவிசையின் அழிவின்மை.

Constant current generator  : மாறா மின்னோட்டமின்னாக்கி.

Constant current modulation  : மாறா மின்னோட்ட குரலேற்றம் ஒலியேற்றம்.

Constant current motor  : மாறா மின்னோட்ட மின்னியங்கி.

Constant current transformer  : மாறா மின்னோட்ட மின்மாற்றி.

Constant frequency oscillator  : மாறா அலைவெண் அலைப்பி.

Constant pressure cycle  : மாறா அழுத்தச்சுழல் நிகழ்ச்சி.

Constant resistance net work  : மாறா மின் தடைப் பின்னல்.

Constant time lag  : மாறா நேரப்பின்தங்கல்.

Constant velocity recording  : மாறா விரைவுப் பதிவு.

Constant voltage generator  : மாறா மின்னழுத்த மின்னாக்கி.

Constant voltage motor  : மாறா மின்னழுத்த மின்னியங்கி.

Constant voltage system  : மாறா மின்னழுத்த அமைப்பு.

Constant vol me amplifier  : மாறா மின்னழுத்த மாறா ஒலிபெருக்கி.

Constant volume cycle  : மாறா பருமன் சுழல் நிகழ்ச்சி.

Constantan  : 'கான்ஸ்டன்டன்'

Constituents  : கூறுகள்.

Contact bar  : தொடுகம்பி.

Contact breakar  : தொடுகை முறிப்பி.

Contact resistance  : சந்திப்பு மின் தடை.

Continuity bond  : தொடர் பிணைப்பு.

Continuous beam  : தொடர் விட்டம்.

Continuous projector  : தொடர் திரைப்படக் கருவி.

Contour  : மட்டக் கோடு.

Conventional signs  : மாபுக் குறிகள்.

Convergent-divergent nozzle  : குவி விரிமூக்கு.

Convex  : குவி.

Cooling tower  : குளிரவைப்புக் கோபுரம்.

Copper Voltameter  : செப்பு மின்னழுத்த அளவி.

Copy or draft  : படி.

Core  : உள்ளீடு, உள்ளகம்.

Core box  : உள்ளீட்டுப் பெட்டி.

Core oven  : உள்ளக அடுப்பு.

Core sand  : உள்ளக மணல்.

Core type induction furnace  : உள்ளகத் தூண்டு மின் அடுப்பு

Core type transformer  : உள்ளீட்டு மின்மாற்றி.

Cornish boiler  : 'கார்னிசு' கொதிகலன்.