பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

D-cont.


Datum  : தரப்பட்டுள்ள, அடிப்படை.

Dead centre  : நிலை மையம்.

Dead end tower  : கடைக்கம்பம்.

Dead weight safety valve  : தன் எடை காப்புத் திறப்பு.

Dead weight pressure gauge  : தன் எடை அழுத்த அளவி.

De-aerator  : காற்று நீக்கி.

Decarbonising  : கரிநீக்கல்.

Decellaration  : தாக்கம்.

Declinometer  : காந்தக்கோண அளவி.

Decomposition  : சிதைவு.

Decoupling  : பிரித்தல்.

Decrement  : குறைவு.

Deep well pump  : ஆழ்கிணற்று இறைப்பி.

Detsction  : விலக்கம்.

Deflectometer  : விலக்க அளவி.

Delector  : விலக்கி.

Dahumidifier  : ஈரம் போக்கி.

Dehydration  : நீர் நீக்கம்.

Deliming  : சுண்ண நீக்கம்.

Delta connexion  : முக்கோண இணைப்பு.

Demagnetisation  : காந்த நீக்கம்.

Demand  : தேவை.

Damodulation  : குரல் பிரிப்பு, ஒலி பிரிப்பு.

Density  : அடர்த்தி .

Deoxidation  : உயிர் வலி நீக்கம்.

Deplorisier  : முனை நீக்கி.

Deposition  : படிவு.

Depreciation  : தேய்மானம்.

Depth gauge  : ஆழ அளவுகோல்.

Destination indicator  : சேரிடம் காட்டி

Detail drawing  : விளக்கப் படம்.

Detonation meter  : வெடிப்பு அளவி.

Detonator  : வெடிமருந்து.

Dial  : அளவி முகப்பு.

Dial switch  : முகப்பு அழுத்தாணி.

Diaphragm pump  : இடைத்திரை உறிஞ்சி.

Die  : வார்ப்புரு.

Die casting  : வார்ப்புருவில் வார்த்தல்

Die chuck  : வார்ப்பு அச்சு கவ்வி.

Diesel cycle  : ' டீசல் ' சுழல் நிகழ்சி.