பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

D-cont.


Diesel electric locomotive  : 'டீசல்' மின்வண்டி எஞஜின்.

Diesel engine  : 'டீசல்' பொறி.

Diesel oil  : 'டீசல்' எண்ணெய்.

Difference of potential  : மின் அழுத்த வேறுபாடு.

Differential anode conduetance  : நேர் மின்வாய்க்கடத்து திறன்.

Diffuser  : சிதறவைப்பி.

Digital computer  : இலக்கமுறைக் கணக்கீடு.

Diode  : இருமுனைக்குழாய்.

Direct coupled generator  : நேரிணை மின்னாக்கி.

Director of Technical Education  : தொழில் நுட்பக்கல்வி நெறியாளர்.

Dise Clutch  : வட்டத் தகட்டுக் கவ்வி.

Discharge  : மின் இறக்கம்.

Discharge rate  : மின் இறக்கவீதம்.

Discharger  : மின் இறக்கி.

Displacement  : இடப்பெயர்ச்சி,

Dissipation  : சிதறல்.

Distemper  : ஒட்டுவண்ணம்.

Distillation flask  : காய்ச்சிவடி குடுவை.

Distortion  : திரிப்பு.

Distributor  : வழங்கி.

Divergenos  : விரிவு.

Divergent nozzle  : விரிமூக்கு.

Diversity factor  : மாறுபாட்டுக்கூறு.

Doubler  : இருமடங்காக்கி.

Draught  : காற்றுப் போக்கு.

Draughtsman  : வரைவாளர்.

Draught gauge  : காற்றுப் போக்கு அளவுகோல்.

Dredge  : சிப்பிவாரி.

Drenching  : நனைத்தல்.

Drill  : துளை உளி.

Drill chuck  : துளை உளிக்கவ்வி.

Drilling machine  : துளையிடு இயந்திரம்.

Drilling spindle  : துளையிடு அச்சாணி.

Dry battery  : உலர் மின்களஞ்சியம்.

Dry cell  : உலர் மின்கலம்.

Dual ignition  : இரட்டைத் தீப்பிடிப்பு.

Ductility  : இழுபடுத்தன்மை.

Dummy piston  : போலி பிஸ்டன்.

Dumpy level  : 'டம்பி' மட்டக்கருவி.

Dust proof  : தூசு புகாதது.