பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

D-cont.

Dynamo  : மின் ஆக்கி.

Dynamics  : இயக்கவியல்.

Dynamo meter  : விசை அளவி.

Dynamo meter ammetter  : இருசுருள் மின்னோட்ட அளவி.

Dynamo meter voltmeter  : இருசுருள் மின் அழுத்த அளவி.

Dynamo meter wattmeter  : இருசுருள்மின் ஆற்றல் அளவி.



E


Earth coil  : நில இணைக் கம்பிச்சுருள்.

Earth detector  : நில இணைப்புக் காண்பி.

Earth plate  : நில இணைப்புத்தகடு.

Earthed system  : நில இணைப்பு அமைப்பு.

Earthing reactor  : நில இணை கம்பிச்சுருள்.

Earthing resistory  : நில இணை கம்பித்தடை.

Earthing switch  : நில இணைப்பி.

Eccentric  : மையம் விலகிய.

Echometer  : எதிரொலி அளவி.

Echo suppressor  : எதிரொலி அடக்கி.

Eddy current brake  : சுழல் மின்முட்டு

Eddy current speed indicator  : சுழல் மின் விரைவு காட்டி.

Edison accumulator  : 'எடிசன்' மின்களஞ்சியம்.

Effective heating surface  : பயனுறு வெப்பப்பரப்பு.

Effciency  : வினைத்திறன்.

Effective horsepower  : பயனுறு குதிரைத்திறன்

Electric arc welding  : மின் தீப்பற்றவைப்பு.

Electrocution  : மின் பாய்வு

Electrical engineering  : மின் பொறியியல்.

Electrical resonance  : மின் இணக்கம்.

Electrical Machine Design  : மின் பொறியமைப்புத் திட்டம்.

Electrical technology  : மின்பொறி நுட்பவியல்.

Electrician  : மின் அமைப்பாளன்.

Electricity  : மின்சாரம்.

Electrification  : மின்னமைப்பு.

Electrode boiler  : மின்வாய்க் கொதிகலன்.

Electrode efficiency  : மின்வாய் வினைத்திறன்.

Electrode holder  : மின்வாய் எந்தி.

Electrode position  : மின்வாய் நிலை.

Electro dynamic instrument  : இருசுருள் மின்கருவி.

Electrodynamic loud speaker  : இருசுருள் ஒலிபெருக்கி.

Electrodynamic microphone  : இருசுருள் நுண் ஒலிவாங்கி.