பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

E-cont.


Electro galvanising  : மின் துத்தநாகப்பூச்சு.

Electrolysis  : மின்பகுப்பு.

Electrolytic arrester  : மின் பகுப்பு இடிதாங்கி.

Electrolytic capacitor  : மின்பகுப்புக் கொள்கலன்.

Electrolytic valve)  : மின்பகுப்பு வால்வு.

Electromagnet  : மின் காந்தம்.

Electromotive force  : மின்னியக்கவிசை.

Electropositive  : நேர்மின்.

Electroscope  : மின்காட்டி.

Electrostatics  : நிலைமின்னியல்.

Electrostatic generator  : நிலைமின்னாக்க.

Electrostatic loud speaker  : நிலைமின் ஒலிபெருக்கி

Electrostatic motor  : நிலைமின் இயங்கி.

Electrostatic oscillograph  : நிலைமின் அலைவுகாட்டி.

Elongation  : நீட்சி.

Emulsion  : பசைக்குழம்பு.

Emission  : உமிழ்வு .

Emissive power  : உமிழ்வுத்திறன்.

Empirical  : செயலறிவு சார்ந்த.

Energy  : ஆற்றல்.

End plate  : முனைத்தகடு .

Energy meter  : ஆற்றல் அளவி.

Engine  : பொறி.

Engineering College  : பொறியியற் கல்லூரி.

Entropy  : வெப்ப அடைவு.

Epstein Hysteresis tester  : எப்ஸ்டைன்' காந்தத் தயக்கக் காட்டி

Equaliser network  : சமன் செய் பின்னல்.

Equalising bar|  : சமன் செய்கம்பி .

Equiangular spiral  : சமகோளத்திருகுசுருள்.

Equilibrium  : சமநிலை.

Eureka wire  : 'யூரிகா ' கம்பி.

Evaporation  : ஆவியாதல்.

Evaporator  : ஆவியாக்கி.

Even pitch  : ஒழுங்கான இடைத்தொலைவு.

Exchange line  : பரிமாற்றக் கம்பி.

Exciter  : தூண்டுமின்னாக்கி.

Exciter field rhecstat  : தூண்ரமின்னாக்கிக் காந்த மண்டல மின்தடை.

Exciting coil  : தூண்டு மின் சுருள்.