பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

E-cont.


Exciting circuit  : தூண்டு மின் சுற்று.

Exhaust  : வெளிபோக்கு.

Expander  : விரிவாக்கி.

Expansion circuit breaker  : விரிவு மின்னிணைப்பு நீக்கி.

Expansion joint  : விரிவு இணைப்பு.

Explosion engine  : வெடி பொறி.

Expulsion gap  : வெளியேற்றத் திறப்பு.

Fixtension telephone  : விரிவுத் தொலைபேசி .

Extensometer  : நீட்சி அளவி.

External screw thread  : வெளிமறைத் திருகு.

Extracts  : சாரம்.


F


Fabric  : அமைப்பு.

Face plate  : முகப்புத்தகடு.

Face plate coupling  : முகப்புத்தகட்டு இணைப்பு.

Facing gauge  : முகப்பு அளவை.

Facing sand  : வெளிமணல்.

Factor of safety  : காப்பீட்டு எண்.

False bottom  : பொய் அடித்தளம்.

Fast coupling  : இறுகிய இணைப்பு.

Fatigue testing machine  : களைப்புத் தேர்வுப்பொறி.

Friction horse power  : உராய்வு குதிரைத் திறன்.

Fibre  : நார்.

Filament  : இழை .

Fin  : துடுப்பு.

Finishing cut  : இறுதிவெட்டு.

Fire bars  : தீக்கம்பி .

Firebrick arch  : தீக்கெடாச் செங்கல் வளைவு.

Fire cement  : தீக்கெடாச் சிமெண்டு.

Fire elay  : தீக்கெடாக் களிமண்.

Fire tube boiler  : தீக்குழல் கொதிகலன்.

Firing  : எரித்தல்.

Firing stroke  : எரி வீச்சு.

Firing order  : எரி ஒழுக்கமுறை.

Flange  : சேர்த்த கடு.

Flange coupling  : சேர்த்தகட்டு இணைப்பு.

Flanged beam  : விளிம்பு உத்திரம்.

Flanged nut  : விளிம்புத் திருகாணி.

Flanged pipe  : விளிம்புக் குழாய்