பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

H-cont.


Halving  : பாதியாக்குதல்.

Hammer  : சுத்தி.

Hand feed  : கையால் இயங்கி.

Hand rail  : கைப்பிடிக் கிராதி (கைப்பிடிக் கிராதி).

Hand rest  : கைத்தாங்கி.

Hand saw  : இரம்பம்.

Hand tools  : கைக்கருவிகள்.

Hanger  : வாநூர்திக் கொட்டகை.

Harbour  : துறைமுகம்.

Hardboard  : கெட்டிப்பலகை.

Hardening  : கெட்டித் தன்மையாக்குதல்

Harmonic Analyser  : இணக்க நுண்பகுப்பி.

Harmonic motion  : இணக்க இயக்கம்.

Hasp  :

Hutch  : கீழ்பாதி மூடுகதவு.

Haul  : இழு

Hauling rope  : இழுகயிறு.

Headgear  : கம்ப நுனிச்சட்டம்.

Headrance  : தலைக்கால்வாய்.

Headroom  : நிலைமேல் உயரம்.

Head stock  : முனைதாங்கும் கருவி.

Heeder  : செங்குத்து முழுச் செங்கல

Hearth  : கணப்பு உலை.

Heat exchange  : வெப்ப மாற்றி.

Heat insulation  : வெப்பக்காப்பிடல்.

Heat resisting steel  : வெப்பத் தடை எஃகு.

Heat transfer  : வெப்ப மாற்றம்.

Heat treatment  : வெப்பப் பரிமாற்ற முறை.

Heat co-efficient  : வெப்பக் கெழு.

Heating element  : வெப்ப மூட்டும் பொருள்.

Heat power engineering  : வெப்பத்திறன் பொறியியல்.

Helical gears  : சுருள் பல்லிணைகள்.

Helicopter  : மீவான் கலம்.

Helium  : கதிரம்.

Hemp  : சணல்.

Hearingbone band  : இருசுருள் வில் விணை.

High frequency  : அதிக அதிர்வு எண்.

High pressure boiler  : அதிக அழுத்தக் கொதிகலன்.

High speed  : அதிவேகம்.

High speed steel  : உறுதியான எஃகு.

High tension  : அதிக இழுவிசை.