பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

H-cont.


High voltage  : உயர்மின் அழுத்தம்.

Highways  : நெடுஞ்சாலை.

Hinge  : கீல்.

Hip Rafter  : நடு உத்திரம்.

Hip Roof  : வளை கூரை.

Hob  : பலவினை வெட்டுதல்.

Hobbing machine  : பல்வெட்டும் இயந்திரம்.

Hoist  : தூக்கி.

Homogeneous  : ஒரே தோற்றமுடைய.

Hone  : வெட்டுக்கருவியை கூராக்கும்கல்.

Honing machine  : வெட்டுக்கருவியை கூராக்கும் இயந்திரம்.

Hook bolt  : கொக்கித் திருகு.

Hook joint  : கொக்கி மூட்டு.

Hoop iron  : இரும்பு மென்கம்பி.

Hopper  : தொட்டி.

Horizontal  : கிடையாக .

Horsepower  : குதிரைத்திறன்.

Horseshoe magnet  : குதிரைக் குளம்புக்காந்தம்.

Hose  : வளையும் குழல்.

Hose coupling  : வளைகுழல் இணைப்பு.

Hot air engine  : வெப்பக் காற்றுப் பொறி.

Hot air turbine  : வெப்பக் காற்றுச் சுருள் உருளை .

Hot plate.  : வெப்பத் தகடு.

Hot saw  : வெப்ப எஃகு இரம்பம்.

Hour meter  : மணி அளவி.

H.p.  : H.P.

Hub  : சக்காக்குடம்.

Hal  : கப்பல் உடற்பகுதி.

Humidity  : காற்றாவி அழுத்த நிலை.

Hunting  : மிகு குறை வேகமாற்ற நிகழ்ச்சி.

Hydraulics  : நீரியக்க இயல்.

Hydraulic cement  : நீரின்கீழ் இருக்கும் சிமெண்ட்.

Hydraulic engineering  : நீரியக்கப் பொறியியல்.

Hydrocarbons  : கரிநீர்வாயு சேர்க்கலவைகள்.

Hydrogen  : நீர்வாயுவு.

Hydraulic Mortar  : நீரின் கீழ் இறுகும் காரை.

Hydrostatics  : நீரிநிலையியல்.

Hyperbola  : நீன்மாலை வட்டம்.

Hypoacidity  : அமிலப் பற்றாக்குறை.

Hypothesis  : ஊகம்.