பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

I-cont.


Inert gases  : கிளர்ச்சியில்லாக்குமிழ்கள்.

Inertia  : கிளர்ச்சியின்மை .

Inertia Governor  : கிளர்சியில்லா வேகச்சமனி.

Inertia starter  : கிளர்ச்சியில்லா ஆரம்பிப்பான்.

Inflammable air  : எளிதில் தீப்பற்றும் காற்று.

Inflation  : உப்புதல்.

Influence factor  : வசப்படுத்தும் எண்.

Infra red  : கானாச்சிவப்பு.

Ingot  : வார்ப்புப் பாளம்.

Injection  : உட்செலுத்துதல்.

Injection moulding  : அதி அழுத்த வார்ப்பு.

Inner dead centre  : உள் நடுமையம்.

Input  : இடுதிறன்.

Inside lap  : நடுமடிப்புத்தூரம்.

Instrument  : கருவி.

Insulated  : காப்பிடப்பட்ட.

Insulated wire  : காப்பிடப்பட்ட கம்பி,

Insulating material  : காப்பிடும் பொருள்.

Integrating meter  : மொத்த அளவி.

Interceptor  : அடைப்பு.

Inter communication  : இடைத் தகவல்.

Inter cooler  : இடைக்குளிர்ப்பான்.

Internal combustion engine  : உள் எரி பொறி.

International screw thread  : பல நாட்டுத் திருகுமறை.

Internal screw thread  : உள் திருகுமறை.

Interpole  : நடுசுழல் அச்சு.

Inverted  : தலைகீழ்.

Involute  : வளையும் நுனி.

Indide  : நீரக அமில உப்பு.

Ion  : அயனி.

Iridium  : ஒண்மம்.

Tron  : இரும்பு.

Irreversible  : திருப்ப முடியாத.

Isobar  : சம அழுத்தக் கோடு.

Isolator  : தனிப்படுத்துவான்.

Isothermal  : சமவெப்ப நிலை.

Isotopes  : ஐசோடோப்சு.

Isod test  : 'ஐஜாடு' சோதனை.