பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

J

Jack arch  : தட்டை மேல்வளைவு.

Jack frame  : பெருஞ் சட்டம்.

Jack hammer  : பெருஞ் சுத்தி.

Jack plans  : 'பென்சு' இழைப்புளி.

Jacket  : உறை.

Japanning  : தகட்டை மெருகெண்ணெயிடல்.

Jaw  : இணை உறுப்புக்களில் ஒன்.

Jet  : நீர்த்தாரை.

Jet condenser  : நீர்த்தாரையில் நீராவியினைக் குளிரவைத்தல்.

Jet propulsion  : நீர்த்தாரையால் இயக்குதல்.

Jib  : பாரந்தூக்கியின் விட்டம்.

Jib crane  : செங்குத்துக் கம்பச் சாய் விட்டம்.

Jig  : ஜிக்.

Jigger  : ஜிக்கர்.

Joggle  : உலோக இணைப்புப் பிதுக்கம்.

Joinery  : இணைப்பு வேலை செய்தல்.

Joist  : படுக்கைத் தேக்கு விட்டம்.

Jumper  : சம்பூரக் கம்பி.

Jutty  : பிதுக்கப் பகுதி.


K


Keel  : கப்பலின் அடிக்கட்டை

Keeper  : தாங்கியின் பகுதி.

Kerb  : மேடையோரக்கல்.

Key way  : சாவித்துளை.

Kiln  : சூளை.

Kilogram  : இலோகிராம்.

Kilowatt  : கிலோவாட்.

Kilovolt ampere  : கிலோவாட் ஆம்பியர்

Kilowatt hour  : சிலோவாட் மணி.

Kinetic energy  : இயக்கச் சக்தி.

Kinetic friction  : இயக்க உராய்வு.

Kinetic head  : இயக்க உயரம்.

King bolt  : செங்குத்துச் சட்டம்.

King pile  : குழி நடுக் கம்பம்.

King pin  : முடி இருசு.

King post  : கூரைமுடி உத்திரம்

King post truss  : கூரைமுடி உத்திரத தொகுதி.

King red  : முடிச் சட்டம்.

Klinker brick  : இவிங்கர் செங்கல்.