பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
M- cont.



Milling : மில்லிங்.

Milling cutter : மில்லிங் வெட்டி.

Milling machine : மில்லிங் இயந்திரம்.

Mineral : தாது.

Mineral oil : தாது எண்ணெய்.

Mining engineering : சுரங்கப் பொறியியல்.

Mist : மூடுபனி.

Misfiring : எரியத தவறுதல்.

Mixer : கலப்பி.

Modulation : மாறுதல்.

Module : பல்லின் வட்ட விட்டம்.

Mol : மோல்.

Molar volume : மோல் கன அளவு (மோல் கன அளவு)

Mollasses : சர்க்கரைப் பாகு.

Molecular : மூலக்கூறு சம்பந்தமான.

Molecule : மூலக்கூறு.

Moment : திருப்புத்திறன்.

Moment of inertia : கோண வேகத்தின் திருப்புத் திறன்.

Momentum : இயக்கவிசை.

Monobleac : ஒரேமுத்திரையிடல்.

Monorail : ஒற்றைத் தண்டவாளம்

Mooring mast : நங்கூரம் பாய்ச்சும் சிறுகம்பம்.

Mortar : சாந்து, காரை.

Mortise and tenon joint : துவார முனை இணைப்பு.

Mortise chisel : துவார உளி.

Mortise gauge : துவார முனை கோடிடும் கருவி.

Mosaic : பல்வண்ணம் அமைந்த.

Motion study : இயக்க ஆய்வு.

Motor : மோட்டார், இயங்கி.

Mould : வார்ப்பு அச்சு.

Moulding box : வார்ப்புப் பெட்டி.

Moulding machine : வார்ப்பு இயந்திரம்.

Moulding sand : வார்ப்பு மணல்.

Moving coil galvanometer : நகர் சுருள் மின்னோட்ட மானி.

Moving iron instrument : நகர் இரும்பு மின்னோட்ட மானி.

Mud drum : சேறு கலம்.

Mud hole : சேறு துளை.

Muff coupling : போர்வை இடை இணைப்பு.