பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
N

N-truss : என். உத்திரத் தொகுதி.

Narrow gauge : குறுகிய பாதை.

Natural cement : இயற்கை சிமெண்ட்.

Natural draught : இயற்கைக் காற்று வீச்சு.

Natural frequency : இயற்கை அதிர்வெண்.

Natural gas : இயற்கைக் குமிழ்.

Natural magnet : இயற்கைக் காந்தம்.

Natural scale : இயற்கை அளவுகோல்.

Natural slope : இயற்கைச் சரிவு.

Neat cement : தூய சிமெண்டு.

Neatfoot oil : மாட்டுக்கால் எண்ணெய்.

Needle roller bearing : ஊசி உருளைத் தாங்கி.

Neon : நியோன்.

Neon lamp :நியோன் விளக்கு.

Neptune : நெப்டுயூன்.

Net work : பின்னல்.

Network analyser : பின்னல் நுண்பகுப்பி.

Neutral : நடுநிலை.

Neutral axis : நடுநிலை அச்சு.

Neutral conductor : நடுநிலை கடத்தி.

Neutral equlibrium : நடுநிலை சமநிலை.

Neutral ores : நடுநிலைத் தாதுகள்.

Neutral point : நடுநிலைப் புள்ளி.

Neutral zone : நடுநிலை வட்டம்.

Neutron : நியூட்ரான்; நொதுமம்.

Niche : மாடம்.

Nipple : காம்பு.

Nodal point : கணுப் புள்ளி.

Node : கணு.

Nodular : கணுத்தாங்கல்.

Non metal : உலோகமில்லாத.

N.T.P. : சராசரி வெப்பதட்ப அழுத்தம்.

Nosing : மூக்கு.

Notch : பிளவு.

Notch sensitivity : பிளவு நுண்ணுணர்ச்சி.

Nozzle : குழாய் மூக்கு.

Nuclear : அணு மையமான.

Nuclear chemistry : அணு இயைபு இயல்.

Nut : திருகாணி (சுரை).