பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35
O

O.B.M. : O B.M.

Ocher : மஞ்சள் களிமணி.

Octane : ஆக்டேன்.

Offset : எதிரீடு.

Offset rod : எதிரீட்டுக்கழி.

Offset scale : எதிரீட்டு அளவைக் கோல்.

Ogee : வளைகோடு.

Ohm : O.H.M.

Oil : எண்ணெய்.

Oil cooler : எண்ணெய் வெப்பத் தனி பொறி.

Oil engines : எண்ணெய் எரிபொறி.

Oil pigments : எண்ணெய் களிம்பு.

Oil pump : எண்ணெய் தள்ளுபம்பு.

Oil stone : எண்ணெய்க்கல்.

Olefines : நீர்க்கரியம்.

Olive : தேவதாரு.

Oliver : ஆலிவர்.

On costs : இதர செலவினம்.

One coat work : ஒற்றைப்பூச்சு வேலை.

One hour rating : ஒருமணி விகிதம்.

One phase : ஒற்றைப் போக்கு.

Opaque : ஒளிபுகா.

Open arc : திறந்த வில்வளைவு.

Open cast : திறந்த சுரங்கம்.

Open channel : திறந்த வாய்க்கால்.

Open circuit : முறிந்த சுற்று.

Opposed cylinder engine : எதிர் உருளைப் பொறி.

Optics : ஒளி இயல்.

Optical pyrometer : ஒளி வெப்ப அளவி.

Optical square : ஒளிச் செங்கோணக் கருவி.

Optimum : தேவை அளவு.

Ordinary ray : நேர்க்கதிர்.

Ordnance : படைக்கலத்துறை.

Ordinate : குத்துக்கோடு.

Ore : தாது.

Organic chemistry : உயிர்ப்பொருள் இயைபு இயல்.

Orientation : ஒழுங்கமைத்தல்.

Orifice : புடைவாய் பிளவு.

Orsat apparatus : 'ஆர்சாட் ' கருவி.

Orthograph : எழுத்திலக்கணம்.

Oscillating current : அலைவு மின்னோட்டம்.