பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
GENERAL GLOSSARY OF TECHNICAL TERMS
A

Abel Flash-point apparatus  : எபிவின் தீப்பற்றுநிலை கருவி.

Abney level: 'அப்னி' மட்டக்கருவி.

Abnormal : இயற்கை கடந்த.

Abrasion : தேய்வு.

Abscissa : அச்சுக்கோடு.

Absolute Unit : அடிப்படை அளவு.

Absorber  : உறிஞ்சி.

Absorption : உறிஞ்சுதல்.

Abutment : தாங்கி அல்லது முட்டுச்சுவர்.

Acceleration : முடுக்கம்.

Access  : நுழைவு.

Accessory : துணைக்கருவி, துணைச்சாதனம்.

Accumulator : மின் களஞ்சியம்.

Acetic acid : அசிடிக் காடி.

Acid : காடி.

Acid Formio  : பார்மிக் காடி.

Acid Hydrochlorio : நீர்பாசிகக் காடி.

Acid Lactio : 'லாக்டிக்' காடி.

Acid Sulphuric : கந்தகக் காடி.

Acid Sulphurous  : கந்தக்குறைக் காடி.

Acid dyes : காடிச்சாயம்.

Acidometer : காடி அளவி.

Ackerman steering  : 'ஆக்கர்மன்' திருப்புமுறை.

Acoustios : ஒலியியல்.

Acre  : ஏக்கர்.

Activated carbon : தாவரக்கரி.

Activated sludge  : சகதி ,சேறு.

Addition agent : சேர்க்கைப் பொருள்.

Adhesion  : ஒட்டுத்தன்மை.

Adiabatio : 'அடியபாடிக் '.

Adjustable level  : சமமட்டக்கருவி.

Adjusting screws : சமப்படுத்தும் திருகுகள்.

Advertising film  : விளம்பரத் திரைப்படம்.

Aeration  : காற்றுச்சேர்க்கை.

Aerial : வான் கம்பி, வான்வழி.