பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37



P- cont.

Pelton wheel : பெல்டன் சக்கரம்.

Pencilling : காரை இணைப்புப்பூச்சு.

Pendant switch : தொங்கு அழுத்தாணி.

Perch : 'பெர்ச்' 25 கன அடி கற்கட்டம்.

Perfect gas : நிறை குமிழ்.

Periodic system : பருவ நிகழ்வமைப்பு.

Permanent set : நிலையொதுக்கம்.

Permanent way : நிலைபாதை.

Permeability : ஊடுருவல்.

Permeameter : ஊடுருவல் அளவி.

Permutation : உறுப்புமாற்றுக்கோவை.

Petrified wood : கல்போலாகிய மரக்கட்டை.

Petroleum : பாறை எண்ணெய்.

Petrology : பாறையியல்.

PF : சம பக்கம்.

Phantom circuit : புனைவுச்சுற்று.

Phase : ஒருசுற்று.

Phase angle : ஒருசுற்றுக் கோணம்.

Phase sequence : பலசுற்று முறை.

Phonograph : ஒலிப்பதிப்பிக்கும் கருவி.

Photographic surveying : நிழற்பட அளவையியல்.

Photometer : ஒளித்திறன் அளவி.

Physical chemsitry : இயக்க இயைபு நூல்.

Pick axe : பறிக் கோடாலி.

Pier : தூண்.

Pier arch : தூண் வளைவு.

Pier template : தூண் தாங்கிக்கல்.

“Piezo" electric crystal : பிசோ மின் பளிங்கு.

Pigment : களிம்பு.

Pile : கம்பம்.

Pile driver : கம்பச் செலுத்தி.

Pillar drill : கம்பத் துளையிடு கருவி.

Pilot cell : வழிகாட்டு மின்கலம்.

Pilot engine : வழிகாட்டு பொறி.

Pilot lamp : வழிகாட்டு விளக்கு.

Pilot valve : வழிகாட்டு வால்வு.

Pinion : சிறு பற்சக்கரம்.

Pinking : உலோக ஓசை.

Pintle : கீல் முளை.

Pipe wrench : குழாய்ச் சுழற்சி.

G.TT-6