பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
S-cont.

Sewage : சாக்கடை நீர்

Shaft : ஷேப்டு.

Shaping machine : உருவாக்கும் எந்திரம்.

Shear : வெட்டு.

Sheet anchor : பெரிய நங்கூரம்.

Sheet piling : பெரியகம்பம்.

Short circuit : நேரிடை இணைப்பு.

Short waves : நேரிடை அலைவுகள்

Shroud : போர்த்தல்.

Shunt : இணை.

Shunt field : இணைமண்டலம்.

Shutter : மூடி.

Sieve : சல்லடை.

Silic : மணல் சத்து.

Sill : வாயிற்படி.

Silt : வண்டல்.

Simple harmonic motion : எளிய ஒழுங்கியக்கம்.

Siphon : வடிகுழாய்.

Skew : கோணலான.

Slab : பலகை.

Slag : கசடு.

Slag cement : கசடு சிமென்டு.

Sleeper plate : கிடைத் தகடு.

Slide : நழுவுதல்.

Slide valve : நழுவு வால்வு.

Slotting machine : துளையிடு கருவி.

Sludge : சேறு.

Sluice : மதகு.

Sluice gate : மதகு வாயில்.

Slump test : சரிவுச் சோதனை.

Smithy : கருமான் தொழில்.

Smoke box : புகைப் பெட்டி.

Smoke test : புகைச் சோதனை.

Snap : அறுதல்

Socket : குடைகுழி.

Softness : மென்மை.

Soil Mechanics : நிலவளப் பொறித்துறை.

Soldered : பற்றவை.

Solubility : கரைதிறன்.

Solution : கரைசல்