பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
S- cont.

Suction : உறிஞ்சுதல்.

Sulphur : கந்தகம்.

Super charger : அதி அழுத்தி.

Super saturation : அதி கரைசல்.

Suppressor : அடக்கி.

Surge : அலையெழும்பல்.

Surveying : மனை அளவிடல்.

Suspension bridge : தொங்கு பாலம்.

Switch : பொருத்தி (அ) விசை அழுத்தான் இணைப்பி.


T

T. Beam : T. விட்டம்.

T. Bolt : T. தாழ்ப்பாள்.

T. Section : T. தோற்றம்.

Tachometer : சுற்றளவி,விரைவு அளவி.

Take off : மேலெழத் தொடங்கல்.

Tainting : கறைப் படுத்தல்.

Tally : சரிபார், ஒப்பிடுக, சரிகட்டு.

Tallow : விலங்குக் கொழுப்பு மெழுகு.

Tandem engine : ஒன்றின்பின் ஒன்று இணைத்த பொறி.

Tangent : தொடுகோடு.

Tanning : தோல் பதனிடல்.

Tap erkey : ஒடுங்கிச் செல்லும் ஆனி.

Tawing : தோலை உப்பிட்டுப் பதனிடல்.

Technology : தொழில் நுட்பத் துறை .

Tee bolt : T. தாழ்ப்பாள்.

Tee joint : T. இணைப்பு.

Telecommunication : தொலைத் தொடர்பு.

Telecommunication Engineering : தொலைத் தொடர்பு பொறியியல்.

Telegraph : தந்தி முறை.

Telemeter : தொலை அளவி.

Telephone : தொலை பேசி.

Telescope : தொலை நோக்கி.

Teletype : தொலைத் தட்டெழுத்து.

Television : தொலைக் காட்சி.

Tempering : முறுக்கேற்றல்.

Temperature : வெப்ப நிலை.

Tender : ஒப்ப அறிவிப்பு.

G.T.T-7