பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

T-cont.

Tenon : பொருத்து முளை.

Tensile strength : இழுவிசை ஆற்றல்.

Tensile stress : இழுவிசை இறுக்கம்.

Tension : இழுவிசை.

Terracota : சுட்ட மண்பாண்ட வகை.

Terrestrial : நில சம்பந்தமான.

Theodolite : தளமட்ட அளவைக் கருவி.

Thermal efficiency : வெப்பப் பயனுறு திறன்.

Thermocouple : மாறுபடு வெப்பநிலை இணைப்பு.

Thermodynamics : வெப்ப விசை இயக்கவியல்.

Thermosetting : வெப்ப அமைப்பு.

Thermostat : வெப்ப நிலைக்காப்பகம்.

Three colour process : மூவண்ணச் செய்முறை.

Three phase : மூன்று கட்டம்.

Three pin plug : மும்முளைச் செருகி.

Thrust bearing : குத்தழுத்தத் தாங்கி.

Tide : கடலெழுச்சி.

Tie beam : இழுவிசையுறு விட்டம்.

Tie rod : இழுவிசையுறு தண்டு.

Tile : ஓடு .

Tilting level : சாய் மட்டக் கருவி.

Timing wheels : நேரக் கனிப்புச் சக்கரங்கள்.

Tolerance : பொறுதி.

Tongue and groove joint : முளைப் பொருத்தி இணைப்பு.

Torpedo : நீர்மூழ்கிக் குண்டு.

Torque : சுழற்று விசை.

Torque converter : சுழற்று விசைமாற்றி.

Torque meter : சுழற்று விசை அளவி.

Torsion : முறுக்கம்.

Torsion balance : முறுக்கத் தராசு.

Torge : இடுக்கி.

Tracer : படி வரைபவர், புலம் காணுநர்.

Traction : இழுவை.

Tractor : 'டிரேக்டர்' பெருஞ்சுமை இழு பொறி.

Trailer : பின்னோடு வண்டி இழுபடிவண்டி.

Trammels : தடைகள்.

Transformer : மின்மாற்றி (அழுத்தம், ஓட்டம்).

Transmission : அனுப்பல், கடத்தல்.

Transmission dynamometer : கடப்புவிசை அளவி.