பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

w-cont.

Water turbine : நீர் உருளை.

Watt : வாட்.

Watt hour : வாட் மணி.

Watt meter : வாட் அளவு, மின் ஆற்றல் அளவி.

Weather cock : காற்றாடி, காற்றுத்திசைகாட்டி.

Wedge : ஆப்பு.

Weir : கவின்கல், சிற்றனை.

Welding : பற்ற வைப்பு.

Wet deck : நனைந்த கப்பல் மேல்தளம்.

Wet rot : ஈரச் சிதைவு.

Wet steam : ஈர நீராவி .

Wharf : கப்பல் சரக்கு ஏற்றும் மேடை.

Whith worth screw thread : வித்வொர்த் திருகுமறை.

Winch : சுமை தூக்கு உருளை.

Wind mill : காற்றாலை.

Wind tunnel : காற்றுப் போக்கி.

Winder : சுற்றி .

Wiper : துடைப்பி.

Wire gauge : கம்பி மதிப்பீடு.

Wire recorder : கம்பிப் பதிப்பி.

Wireless : கம்பி இல்லா.

Workshop : பட்டறை.

Wound rotor : கம்பிச்சுற்றுச்சுழலி.

Wrought iron தேனிரும்பு.


X


X-rays : எக்ஸ்ரே .

X-ray test : எக்ஸ்ரே பரிசோதனை.

X-rays tube : எக்ஸ்ரே குழாய்.

X-ray spectrum : எக்ஸ்ரே நிறமாலை .

Y

Y-level : Y. மட்டக் கருவி.

Yarrow boiler : யாரோ ' கொதிகலன்.

Yield point : சளைப்பு நிலை.

Yield stress : சளைப்பு இறுக்கம்.

W

Zenith : மீமுகடு, வானுச்சி.

Zenith telescope : மீமுகட்டுத் தொலைநோக்கி.

Zero method : சுழிமுறை.

Zig-zag connexion : இடவலமாறிய இணைப்பு.