பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

R-cont.

Rush print : விரைவுப்படி.

Release positive : வெளியீட்டுப் பாசிடிவ்.

Replenisher : சக்தி நிரப்பி.

Range finder : தொலை அளவி.

Rear projection shot : பின்னணித் திரைப்படக் கலவைக் காட்சி.

Re-recording : மறு ஒலிப்பதிப்பு.

S

Set property : காட்சி உடைமைகள்.

Still camera : நிலைப்படக் கருவி.

Sound track : ஒலிச்சுவடு.

Scoring stage : இசைப் பதிவு அரங்கம்.

Stereo recording : மெய் நிலை ஒலிப்பதிவு.

Slow motion photography : குறைவேகப்படப்பிடிப்பு.

Sensitometer : அடர்த்திகாண் அளவி.

Safe light : காப்பு விளக்கு.

Synchronization : சமகால இயக்கம்.

T

Theatre : திரைக்கூடம்.

Thermionic valve amplifier : மின்னுறுத் தாழ்பெருக்கி.

V

Variable density recording : மாறியல் செறிவுமுறை ஒலிப்பதிவு.

Variable area recording : மாறியல் பரப்பு முறை ஒலிப்பதிவு.