பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GLOSSARY OF TECHNICAL TERMS

IN LEATHER TECHNOLOGY.

A

Arch of foot : பாதவளைவு.

Attaching Machine : இணை இயந்திரம்.

Automobile leather : தானியக்கித் தோல்.

Avaram bark : ஆவாரம் பட்டை.

Awl : தோல் தைக்கும் ஊசி.

B

Babul bark : கருவேலம் பட்டை.

Backing cloth : தோலிடை செருகு துணி.

Back strap : பின் தோல்வார்.

Bacteria : நுண்ணுயிர் கிருமி.

Bag leather : பைத்தோல்.

Band kinfe splitting machine : பை முறைப்பதனிடல்.

Bag tanning : நீள் கத்தி தோல் சிதைவு இயந்திரம்.

Barkometer : பட்டை நீர் அளவி.

Bark tanning : பட்டை முறை பதனிடல்.

Barrel paste : ஜாடிப் பசை.

Basic dyes : காரச்சாயம்.

Basicity : கார அளவை.

Bating : தோலை மெதுவு படுத்தும் முறை.

Beef tallow : மாட்டுக் கொழுப்பு.

Bees wax : தேன் மெழுகு.

Belting leather : இணைப்புத் தோல்.

Beveller and groover : ஒழுங்கு வழி இயந்திரம்.

Binding Agents : ஒட்டும் பொருள்.

Bleaching : வெளுத்தல்.

Blood Albumin : இரத்தப் புரதம்.

Boarding : சமதள நிலை வைத்தல்.

Bobbin thread : அடிக்கூடு நூல்.

Bobbin winder : அடிக்கூடு நூல் சுற்றல்.

Boiling test : கொதி சோதனை.

Bone folder : ஓரம் மடிக்கும் கருவி.

Book binding leather : புத்தகத் தோல்.

Book match cover : புத்தகப் பொருத்தி.

Boot last : காலணிக் கட்டை.

Bottom coat : அடிப்பூச்சு.

G.T.T-8