பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

B-cont.

Box sides : பெட்டித் தோல்.

Brand Mark : சூட்டுக்குறி.

Break : உடைப்பு.

Buffer solution : நடுநிலை கரைசல்.

Buffing : தும்பெடுத்தல்.

Buffing machine : தும்பெடுக்கும் இயந்திரம்.

Butcher cuts : கசாப்பு வெட்டுகள்.

C

Calf leathers : கன்றின் பதனிட்ட தோல்.

Calf suede : கன்றின் பதனிட்ட மிருதுவான தோல்.

Calorimetric estimation of PH : நிறமுறை காடிகார அளவீடு.

Carnauba wax : 'கார்னாபா' மெழுகு.

Case hide : உறைத் தோல்.

Castor oil : விளக்கெண்ணெய்.

Caustic soda : வெங்காரம்.

Cellulose lacquers : மரக்கூழ்.

Cellulose nitrate : மரக்கூழ் நைட்ரேடு.

Chain stitch : சங்கிலித் தையல்.

Chemois leather : நாய்த் தோல், எண்ணெய் பதனிட்ட தோல்.

Channel closing : தையல் வழிமூடல்.

Channel guide : தையல் வழி அமைப்பி.

Channel opening : தையல் வழி திறத்தல்.

Chemical deliming : இயைபியல் சுண்ண நீக்கம்.

Chrome alum : குரோமியப்படிகாரம்.

Chrome liquor : குரோமியக் கரைசல்.

Chrome sole leather : குரோமியப் பாத அடித் தோல்.

Chrome tanning : குரோம் முறை பதனிடுதல்.

Clicking boards : தோல் அறுவைப் பலகை.

Clicking knife : அறுவைக் கத்தி.

Clicking machine : அறுவை இயந்திரம்.

Closing allowance : இடைவெளி இணைப்பு.

Closing plier : மூடும் இடுக்கி.

Combination tannage : கூட்டுப் பதனிடல்.

Comparator : ஒப்புமைக் கருவி.

Corner plifers : முனை இழுக்கும் இடுக்கி.

Corns : தோல் ஆணி.