பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

F


Fabric reinforcements  : துணி முறை உறுதிப் படுத்தல்.

Fancy Design Punching  : நூதனத் துளை போடல்.

Fancy Leather  : புதுமைத் தோல்.

Fat liquor  : கொழுப்புக் கலவை.

Feed roller  : முன் தள்ளும் உருளை.

Fellmongering  : கெடாமுடி நீக்கல்.

Felt  : நம்தா காகிதம்.

Felt paper  : நம்தா காகிதம்.

Fibre board  : நார் அட்டை .

Finishes  : பூர்த்தி .

Fitted heels  : பொருத்தப்பட்ட குதிகால்.

Fixing  : பொருத்துதல்.

Flannelette  : குட்டிக் கம்பளம்.

Flap over bag  : மடிப்புப்பை .

Flaying  : தோல் உரித்தல்.

Fleshing  : தசை நீக்கல்.

Folding machine  : மடிப்பு இயந்திரம்.

Forme cutting  : கட்டைமீது அட்டை பொருத்தி வெட்டல்.

Framed hide  : சட்டத்தில் இட்ட தோல்.

Fresh hides  : பதனிடாப் புதுத்தோல்.

Fresh lime  : புதுச் சுண்ண ம்.

Friction control  : உராய்வுக் கட்டுமானம்.


G


Gelatine  : எலும்புப்பசை.

Glazed kid  : வழ வழப்புக் குட்டித்தோல்.

Glazing  : வழ வழப்பாக்கல்.

Glove kids  : கையுறை தோல்.

Glue  : வச்சிரம்.

Goad marks  : (அடிக்குறிகள்) தார்க்குச்சிக் குறிகள்.

Grains  : மயிர்க்கால் குறிகள்.

Grain side  : மயிர்க்கால் பககம்.

Green fleshing  : தசை நீக்கல் (புதுத் தோல்).

Gusset  : புதுத் தோல்.

Green hide  : இடைவெளி சுவர்த்தோல்.


H


Half tanned leather  : அரை பதனிட்ட தோல்

Handlers  : கைமுறை அசைவு.

Harness leather  : சேனப்பட்டைத் தோல்.