பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
A-cont.

Ale  : மாத்தேறல் (சாராயம்).

Algae : பாசி வகை.

Alidade : அலிடேட்.

Alignment : ஒழுங்குபடுத்துதல்.

Alkali  : காரம்.

Alloy : கலவை உலோகக் கலவை.

Almond oil : வாதுமை எண்ணெய்.

Altar : மேடை.

Alternating current : மாறு மின்சாரம்.

Alternator : மாறு மின்னாக்கி.

Altitude : செங்குத்துயரம்.

Altometer : செங்குத்துயர் அளவி.

Alum : படிகாரம்.

Aluminium : அலுமினியம்.

Aluminium Sulphate : அலுமினியக் கந்தக உப்பு.

Alum Tannage : படிகாரத் தோல் பதனீடு.

Amalgam : பாதரச உலோகக் கலவை.

Amber : மரப்பிசின் வகை.

Ambient : சூழ்நிலை.

American bond  : அமெரிக்க இணைப்பு முறை.

Ammeter  : 'ஆம்பியர் 'அளவு மானி.

Ammonia : நவாச்சார வலி.

Ammonium Chloride  : நவாச்சாரப் பாசியம்.

Ammonium Sulphate : நவாச்சாரக் கந்தக உப்பு.

Ampere  : ஆம்பியர்.

Ampere hour : ஆம்பியர் மணி.

Ampere hour capacity  : ஆம்பியர் மணி கொள்ளளவு.

Ampere hour efficiency : ஆம்பியர் மணித்திறன்.

Ampere hour meter : ஆம்பியர் மணி அளவி.

Ampere's rule : ஆம்பியர் விதி.

Amphibian  : நீர்நில வானூர்தி.

Amplifier : பெருக்கி.

Amplitude : வீச்சு.

Analyser : நுன்பகுப்பி.

Analysis : நுன் பகுப்பு.

Analyst  : பகுத்து ஆராய்பவர்.

Anchor : நங்கூரம்.

Anchor bolt  : நங்கூர ஆணி.

Anchor Tower  : நங்கூரந் தாங்கி.

Acemometer : காற்று விரைவு அளவி.