பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

H-cont.


Hat leather  : தொப்பித் தோல்.

Heavy leathers  : பெருந் தோல்கள்.

Hook setting  : கொக்கி அமைத்தல்.

Hydrogenion concentration  : காடி மின்.

Hypo liquor  : ஐப்போ நீர்.


I


Indicators  : குறியீட்டுத் திரவம்.

Inseam trimmim.  : உள்தோல் ஒழுங்காக்கல்.

Insole)  : உள் அடித்தோல்.

Iodine valve of oils  : எண்ணெயின் அயோடின் மதிப்பீடு.

Ironing  : சுருக் கெடுத்தல்.


K


Khari salt  : காரி உப்பு.


L


Lace leather  : நூல் தோல்.

Lacquer  : பிசின்.

Lambskin  : ஆட்டுக் குட்டித் தோல்.

Last girth  : பாத அணி கட்டை குறுக்களவு.

Last length  : பாத அணி கட்டை நீளம்.

Latex  : ரப்பர் பால்.

Leaching  : சாறு இறக்கல்.

Leather  : பதனிட்ட தோல்.

Leather stock  : தோல் சேர்ப்பி.

Leather guage  : தோல் அளவி (மானி).

Lime  : சுண்ண ம்.

Linseed oil  : ஆளிவிதை எண்ணெய்.

Liquor Ammonia  : நவச்சாரத்திரவம்.

Lizard skins  : உடும்புத் தோல்.

Lock stitch  : முடித் தையல்.

Loop  : நூல் முடி.


I


Measuring machine  : பாப்பு அளவி.

Medium lime  : மத்திமச் சுண்ண நீர்.

Mineral oil  : தாது எண்ணெய்.

Molasses  : பாகு அழுகு.