பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

M-cont.


Mordanting  : சாய அடிப்பூச்சு.

Mutton tallow  : இறைச்சி.

Myrabolans  : கடுக்காய்.


N


Nailing  : ஆணியிடல்.

Neutralization  : ஈடுசெய்யல், சமன் கெய்யல்.

New lime  : புதுச் சுண்ண ம்.

Nitro cellulose  : வெடியுப்பு மரக்கூழ்.

Nozzle lock  : துளைப்பூட்டு.


O


Oiling  : எண்ணெயிடல்.

Old lime  : பழைய சுண்ணம்.

Out sole  : வெளி அடித்தோல்.


P


Padding materials  : திண்டாக்கும் பொருள்.

Patent leather  : வழ வழப்புத் தோல்.

Perforating  : நெருங்கிய துளை போடல்.

Peuring  : சாணமிடல்.

PH valve of Tan Liquors  : பதனிடு நீரின் காரஅளவை.

Picking Band  : தறித் தோல்.

Pickle  : உப்புக் காடி நீர்.

Pincer  : சாமணம்.

Pit tanning  : குழிப்பதனிடல்.

Plaster cure  : உலர் முறை உப்பிடல்.

Plasticizer  : நீள் விரி தன்மை .

Pock marks  : அம்மைக் குறி.

Poisoned hides  : நச்சுத் தோல்.

Polishing machine  : மெருகேற்றும் இயந்திரம்.

Preservation of hides  : தோல் பாதுகாப்பு.

Putrifaction  : அழுகல்.


R


Recipes  : தயார் கலவைகள்.

Reptile skins  : ஊர்வன தோல்.

Restaking  : மறுமுறை தோல் நீட்டல்.

Roller leather  : உருளை அழுந்து தோல்.

Rolling machine  : தோல் அழுத்து இயந்திரம்.

Rub mark  : அழிக்குறிகள்.