பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

I-cont.

Impression cylinder : அச்சுருவி, பதிப்புருளி.

Ink duct or ink fountain : மைத்தொட்டி.

Intaglio printing : ஆழ்பாப்பு அச்சுமுறை.

J

Job composition : பலதர அச்சுக் கோப்பு.

Job work : பலதர அச்சு வேலை.

Justification : அச்சு வரிகள் ஒழுங்கு செய்தல்.

L

Layout : அச்சு அமைப்புத் திட்டம்.

Leads : ஈயச் சக்கைகள், இடம் நிரப்பி.

Letter-press printing : அச்செழுத்து பதிப்பு முறை, உயர் பரப்பு அச்சடிப்பு முறை.

Line Block : சோட்டுச் சித்திரப் படிமம்.

Line-casting machine : வரி வார்ப்புப் பொறி.

Line Engraving : வரி சித்திரப் படிமம்.

Lithography : சமதளப் படிம அச்சுமுறை.

M

Machine-minder : அச்சுப் பொறிகள் கானி; அச்சுப் பொறியாளர்.

Make-ready : அச்சழுத்தம் சமன் செய்தல்; அச்சடிக்கத் தயாரித்தல்.

Make-up : பக்கங்கள் அமைத்தல்.

Mallet : கொட்டு பிடி.

Marble paper : பல வண்ண வழு வழுப்புத்தாள்.

Margins : பக்க ஓரங்கள்.

Matrix : அச்சுக்கரு.

Mechanical quoin : படிவம் முடுக்கும் பொறி அமைப்பு.

Mould : அச்சு மூசை.

Mount : படிமத் தகட்டு அடி.

Movable type : தனி அச்செழுத்து.

N

Newsprint : செய்தித்தாள், பத்திரிகை அச்சுத் தாள்.

O

Octavo : என் மடித்தாள்.

Offset printing : சமதள எதிரீட்டு அச்சுமுறை.

G.T.T.-10