பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GLOSSARY OF TECHNICAL TERMS

IN FISHERIES TECHNOLOGY.

A

Anabas : பனையேறி கெண்டை.

Arius Jella : வெள்ளை கெளிறு.

Arius Thallasinus : மண்டை கெளிறு.

Astern : பின் போக்கு.

B

Bag net : மடிவலை.

Balone : வெள்ளை முறல்.

Barbus : கோழி மீன்.

Belge water : தேங்கி நிற்கும் தண்ணீர்.

Black carp : காக்கா மீன்.

Back finned shark : கட்ட சுறா.

Blanching : உப்பு நீரில் போட்டு எடுத்தல்.

Bottom set net : தரை வலை, பாச்சு வலை.

C

Caranx kurra : முண்டக் கண் பாறை.

Carcharius gangeticus : முண்டன் சுறா

Carcharius temminc kii : கூற சுறா.

Catamaram : கட்டு மரம்.

Catla : தொப்ப மீன்.

Chanos : பால் மீன்.

Chirocentras dorab : முள்ளு வாலை.

Chlorophyll : பசுங்கனிகம்.

Chroinemus : தோல் பாறை.

Cirrhina cirrbosa : வெண் கெண்டை.

Clupea Jile : குடா.

Coral : பவளம்.

Craft : படகு.

Cyprinus carpio : கண்ணாடி கெண்டை.

D

Drift gillnet : மிதப்பு செவின் வலை.

Drift net : வழி வலை.

Dug out : குடைந்து செய்த வள்ளம்.

E

Eels : விலாங்கு.

Etroplus suratensis : செத்த கெண்டை, முத்து புள்ளி.