பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

A-cont.

Angle iron : 'ட' உருவ இரும்பு.

Angle of contact : தொகு கோணம்.

Angle of depression : இறக்கக் கோணம்.

Angle of deviation : திசை மாற்றுக் கோணம்.

Angle of elevation : ஏற்றக் கோணம்.

Angle of friction : உராய்வுக் கோணம்.

Angle of reflection : எதிரொலிக் கோணம்.

Angle of incidence : படுகோணம்.

Angle of lag : பின்தங்கு கோணம்.

Angle of lead : முன்னோட்டக் கோணம்.

Angular velocity : கோண விரைவு.

Angular momentum : சுழல் இயக்க விசை.

Aniline point : நீலச்சாய இணை நிலை.

Annealing : மிருதுவாக்குதல்.

Annular ring : ஆண்டு வளையம்.

Anode : நேர்மின்வாய்.

Antenna : வான்கம்பி.

Anthyacite coal : மென் எரிகரி.

Antifriction bearings : உராய்வு எதிர்த் தாங்கிகள்.

Antimony : ஆண்டிமனி.

Anvil : பட்டடை .

Aperture : துளை.

Apex : உச்சி

Apparatus : கருவி.

Appendix : பின்னிணைப்பு.

Aquarium : நீர்க் காட்சி நிலையம்.

Aquarius : நீர்க் கொள்ளி.

Aqueduct : கட்டுக் கால்வாய்.

Aqueous : நீர் போன்ற.

Arbor : சுழலச்சு.

Are : மின் ஒளிப் பிழம்பு.

Areade : கலான் மண்டபம்.

Arch : வளைமுகடு.

Architecture : சிற்பக்கலை.

Armature : சுழல் சுருள்.

Arrester : தடுப்பி.

Arsenic : சவ்விரம்.

Arsenicated hide : சவ்வீரத் தோல்.

Arsenic Sulphide : சவ்வீரத் கந்தக உப்பு.

Artesian wall : ஊற்றுக் கினறு.