பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

F

Fathom : 6 அடி ஆழ அளவு.

Finger lipped carp : சேல் கெண்டை .

Fish farm : மீன் பண்ணை .

Fishermen : மீனவர்.

Flying fish : பறவை கோலா.

Foot rope : கீழ் கயிறு.

G

Glossegobius : உளுவை.

Gourami : சங்கரா.

H

Hand line : சிட்ட கயிறு.

Head rope : மேல் கயிறு.

Hermiramphus : கொழுத்த முறல்.

Hilsa : உள்ளம்.

Holothuria : கடல் அட்டை.

Holothuria atra : கருப்பு அட்டை.

Holothuria seabra : வெள்ளை அட்டை.

Horse mackerel : செம்பாறை.

Hull : உடற் பகுதி.

I

Ice-cum-cold storage plant : பனிக்கட்டி உற்பத்தி சாதனமும் குளிர்பதன அறையும்.

Inspector of Fisheries : மீன் அளத்துறை பார்வையாளர்.

L

Labeo fimbriatus : சேல் கெண்டை.

Lactarius : குதிப்பு.

Lates : கொடுவா.

Life belt : மிதவை.

Long line : பறப்பு கயிறு.

Lure : கம்பி.

Lutianus : செங்கண்ணி.

M

Mackerel : கானான் கெருத்தி.

Madras State Fisheries Advisory Board : மாநில மீன்துறை ஆலோசனைக் குழு.

Magalops : மோரன் கெண்டை.