பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

M-cont.

Malabar sole : நாக்கு மீன்.

Mother polyp : தாய் ஜீவன்.

Mugil : மடவை.

Mullet : மடவை.

Murrel : விறால்.

O

Oil sardine : நுணலை.

Outrigger Boat : மிதப்பு கட்டையுள்ள படகு.

P

Pearl : முத்து.

Polynemus : காளா.

Pomfret : வௌவால்.

Prawn : இரால்.

R

Raft : தெப்பை கட்டை, மிதப்பு.

Rainbow sardine: மதக் கெண்டை.

Rhynchobatus : கச்சு உளுவை.

Ribbon fish : சாவாளை.

S

Sarranus : களவா.

Saw fish : இலுப்ப சுறா.

Scale : செதிள்.

Scianus : கத்தாளை.

Screen Barrier : மூங்கில் பாய்.

Sea weed : கடற் பாசி.

See fish : வஞ்சிரம்.

Set net : பாய்ச்சு வலை.

Shore seine : கரை வலை

Silago : கெனங்கான்.

Silver bellies : காரை.

Smoke house : புகைக் கூண்டு.

Sting ray : ஒலைவால் திருக்கை.

Surf boat : மார்சா படகு.

Synagris : துள்ளு கெண்டை.