பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

T

Tackle : வலை

Therapon : கீச்சான்.

Thynnus : இரத்த சுறை.

Tiger shark : வள்ளுவன் சுறா.

Troll : ஓடு கயிறு.

U

Upeneus : நகரை.

W

White carp : வெண் கெண்டை.

Y

Young polyp : இளம் ஜீனன் (இளம் ஜீவன்).

Z

Zygwna : கொம்பன் சுறா.