பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

B-cont.

Balanced reaction - சமநிலை எதிர் நிகழ்வு.

Balanced voltage - சமநிலைக் மின் அழுத்தம்.

Balancer - சமநிலப் படுத்தி.

Balancing - சமநிலைப் படுத்தல்.

Balk - உத்திரக்கட்டை.

Ball-and-socket joint - பந்து கிண்ணமூட்டு.

Ball-bearing - கோளத்தாங்கி.

Ball-joint - கோளத் திரள்மூட்டு.

Ball-pane hammer - கோளத்தட்டைச் சம்மட்டி.

Ball race - கோளத் தாங்கி வளையம்.

Ballast - சேர்வைச் சரளைக்கல்.

Ballistic - வீசுகுண்டு அறிவியல்.

Balloon barrage - பலூன் அணை.

Balsa wood - 'பால்சா' மரக்கட்டை.

Band brake - தகட்டு முட்டு.

Band chain - தகட்டு அளவு நாடா

Band clutch - தகட்டுக்கவ்வி

Band conveyor - தகட்டுக் கடத்தி.

Band saw - பட்டை வாள்.

Band relay - அலைமுறை.

Band spectrum - தொகுப்பு நிறமாலை.

Bar magnet காந்தக் கட்டை.

Barium - பேரியம்.

Barometer - காற்று அழுத்த அளவி.

Barrage - அணை.

Barystes - பேரிய உப்பு.

Base frequencies - அடிப்படை அலைவு எண் (அ) அடிப்படை அதிர்வு எண்.

Base line - அடிக்கோடு.

Base load - அடிப்படை எடை.

Base metal - அடிப்படை உலோகம்.

Base Dyes - அடிப்படைச்சாயங்கள்.

Bass - மட்டக்குரல் (அ) படுத்தல் ஓசை.

Basswood - 'பாசு ' தேக்குமரம்.

Bastard cut tool - முறைகேடாக வெட்டு கருவி.

Batten - மரத்துண்டு.

Battery - மின்கல அடுக்கி.

Baulk - உத்திரக் கட்டை.

Bauxite - பாக்சைட்.

Beam-engine - துலாக்கோல் பொறி.