பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ பொன்னியின் தியாகம் சாது : இங்கே சினிமா உண்டா? ஆடல் பாடல் உண்டா? வேறு கேளிக்கைகள்தான் உண்டா?-ஒன் துமே இல்லே. சென்னைப்பட்டினத்திலிருந்து வரும் உனக்கு என்றுமில்லாத ஒரு புதிய உலகம் போலத் தோன்றுகிறது. இந்த ஆச்ரமம். அதனுல்தான் இந்த ஆச்ரமத்தின் அமைதியும், எளிமையும் உனக்கு இப் பொழுது கவர்ச்சி தருகின்றன. இந்த உணர்ச்சி ஒரு சில நான்க்குத்தான் நிலக்கும். பிறகு சலித்துப் போகும். வசந்த நீங்கள் இப்படியெல்லாம் பேசி என் மன உறுதியைக் கலைக்க முடியாது. - சாது : நான் உன் உறுதியைக் குலைக்க விரும்ப வில்லை. அவசரப்பட வேண்டாமென்றுதான் கூறுகிறேன். வசந்தா (சற்று வெறுப்புத் தொனியில்) : நான் அவசரப்பட்டுத் தீர்மானம் செய்யவில்லை என்று எத்தனை தடவை கூறுவது உங்களுக்கு? X சாது (சிரிப்புடன்) : பார்த்தாயா இதற்குள்னே என்மேல் உனக்கு வெறுப்பேற்பட்டுவிட்டதே! இதுதான் அவசரத்தின் அடையாளம். உன் வாழ்க்கையிலே இந்த அவசரம் பல முக்கியமான சந்தர்ப்பங்களில் ஓங்கி நின்து துன்பத்தைத் தந்திருக்குமென்று தான் யூகிக்கிறேன். வசந்தா : ஜோஸ்யம் உங்களுக்குத் தெரியுமென்து இதுவரையிலும் நான் அறியேன். . . . . . .---- சாது : வசந்தா, நான் ஜோஷ்யம் சொல்லுகிறவன் அல்ல. ஆளுல், உன்னுடைய மனப்போக்கை தான். கவனித்து அறிந்துகொள்ள முடியும். உன்னுடைய பிறந்தகத்திலே இருக்கும்போது கலியாணமாகிக் கணன. னுடனே வாழ்ந்தால் சுதந்தரமாக வாழலாம் என்து நினைத்தாய். பிறந்த வீட்டிலே உனக்குக் கட்டுப்பாடுகள்