பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனகாற்றம் 109 வசந்த ஏன், முதலில் அவர் என் இயல்பைத் தெகித்துகொள்ளக் கூடாதோ? அது எப்படியிருந்தாலும் அத்த ரகசியம் இனிமேல் எனக்குத் தெரிய வேண்டியது. இல்லை. கவாமி, நான் துடுக்காகப் பேசுவதற்காக மன் எரிக்க வேண்டும். எனக்குத் துறவு நிலையிலே நிற்க உடனே உதவி புரியுங்கள். அதற்கு உங்களுக்கு விருப்ப மில்க் கென்ருல் நான் இங்கிருந்து வெளிக் கிளம்ப எண்ணியிருக்கிறேன். சது: வசந்தா, உன் அவசரமும் துடிப்பும் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. நான் உன் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று சொன்னேனு: இன்னும் சில நாட்கள் பொறுத்துக் கோன் என்றுதானே சொல்லு கிறேன். இப்பொழுது இந்த ஆச்ரமத்திலே துறவி போலவே நீ வாழ்க்கை நடத்துகிருப். அது கொஞ்ச நாட்கள் நீடிக்கட்டும். முதலிலே ஏதாவது பரோபகார்த் தமாகச் சில சேவைகளிலே மனதைச் செலுத்து. அது r உனக்கு நிம்மதியளிக்கும். உரிமைக்குப் பாடுபடுவது ண்டு. அதைக்கூட வசந்தt : .ே:ன் என்ருல் என மிகுந்த ஆர் என் கணவர் ஆடுத்து -- சாது : நீ பாவு தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றிருக்கிருயா ? வசந்த : மலே அடிவாரத்திற்குப் பக்கத்தில் இருக் b. * கிறதே அந்தக் கோயில்தா: சது .: ஆமாம்; அதுதான். அந்தக் கோயில் முக்கியமானது. வசந்தன. இப்பொழு ன்னே மலே - அடிவாரக் கோயிலுக்கக் செல் கெல்லு ர்கள். அவ்வளவு" 3.7η