பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లో ட் இ .# ! (தாமோதரன் இல்லம். மாலே சுமார் ஐந்து மணி. தாமோதரன் வெனியே புறப்படுவதற் காக ஆடை அடுத்திக்கொண்டு அங்க வஸ்திரத்தை எடுத்துக் கொண்டிருக்கிருன், அந்த நிலையிலேயே பேசுகிருன். பாக்யலகடிமி சற்று விலகி நின்று கொண்டிருக்கிருன்..! தசகோதரன் : பாக்யலஷ்மி, டீ தயாராகிவிட்டதா? எனக்கு நேரமாகிறது, வெளியே போகவேனும். பாக்யல3i.t : இதோ கொண்டுவத்துவிட்டேன். நீங்கள் இப்பொழுது அவசியம் கேவியோபோக வேண்டுமா? தகோதரன் : ஏன், ஏதாவது வேலே இருக்கிறதா? பாக்யலக்ஷ்மி : இன்று ஆறு மணிக்கு சாது ஆத்மச நத்தர் ஆச்ரமத்திற்குப் போய் வரலாமென்று காலேயிலே உங்களைக் கேட்டேனே? $o-- . தாமோதரன் : சாமியார் மடங்களுக்கெல்லாம் என் ஞல் வரமுடியாது. அவர்களுக்கு வேண் யென்ன? - பாக்யலகஷ்வி : சாமியாரைப் பார்க்கும்படி தான் சொல்லவில்லையே? புதிதாக அங்கே ஒரு அம்மையார் வந்திருக்கிருர்கள். சிறு வயசிலேயே அவர்கள் அவ்வளவு பக்தி உடையவராகக் காணப்படுகிருர்கன். அவர் பாடும் போது எனக்குப் பரவசமாகிவிடுகிறது. அவரோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தாலும் உயர்ந்த எண் ணங்கள் தம் உன்னத்திலே தோன்றும். தாமோதரன் : அது யார்ாக இருந்தாலும் நான் ஆச்ரமத்தில் போய்ப் பார்க்க மாட்டேன். பாக்யலஷ்கி : என் ஆசையை இதில்கூட திறை வேற்றக் கூடாதா? -