பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 பொன்னியின் தியாகம் கபடமில்லாத மனப்பான்மையையும் நன்கு பயன் படுத்திக் கொண்டு அவர் அவளே ஏமாற்றி வருகிரு.ர். இப்பொழுது நீயும் அதற்கு உடந்தையாக இருக்கிமூப். இந்த நிலைமையிலே அவரை மீட்பதெப்படி? வசந்த : சுவாமி. நான் நகைகளையெல்லாம் வாரிக் கொடுப்பதற்கு அவ்வளவு முட்டாளல்ல. ஆரம்பத்திவே போளுல் போகிறதென்று சிலவற்றைக் கொடுத்தேன். அப்படிச் செய்தால்தான் பாக்யலகன்மியை என் பக்கம் திருப்ப முடியும். இப்பொழுது அவனைச் சீர்திருத்து வதற்கு ஒரு பெரிய அதிர்ச்சித் திட்டம் தயாரிக்கிறேன். அதஞலே நிச்சயம் நல்ல பயன் சீக்கிரத்தில்ே கிடைக்கப் போகிறது. - - - - ----------------- ---- ੋਂ சாது : வசந்தா, பாக்யலகமிக்கு உதவிபுரியும் ஆர். வத்திலே நீ வரம்பு கடந்து போய்விடாதே. யாரைச் சீர் திருத்துவதென்முலும், யாருக்கு உதவி புரிவதானுலும் சற்று விலகி நின்று காரியம் செய்தான்தான் அதனுல் பயன் ஏற்படும். அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டால் அது பின்னல் சங்கடமாகத்தான் முடியும். இப்பொழுதே நான் உன்னே எச்சரிக்கிறேன். வசந்தா : நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவேண் டாம். எல்லாம் எனக்குத் தெரியும். சாது தெரியுமானல் சந்தோஷம். நீ என்னுடைய பொறுப்பில் இருப்பதால் எச்சரிக்கை செய்வது எனது கடமை என்று நினைத்தேன். - • * : * வசந்தா : சுவாமி, நீங்கள் சொல்லிக் கொடுத்த பாட்டைப் பாடிக் காண்பிக்கட்டுமா? எனக்கு அது பிடித் திருக்கிறது. :- - சாது (புன்முறுவலோடு) சரி, பாடு கேட்கலாம்