பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பொன்னியின் தியாகம் தாமோதரன் ; அது எனக்கு அவன் என்னைத் தன்னுடைய தனி உரிமையாக கிருள். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லே, ஆ ன்களுக்குச் சில விஷயங்களிலே சுதந்திரம் அதிகமாக வேண்டும். வசந்தா : சுத்ந்திரம் என்பது ஆண் பெண் இரு வருக்கும் சரிசமமாக வேண்டியதுதான். ஆளுல், நீங்கள் மேற்கொண்டிருப்பது சுதந்திரமல்ல. அது துரோகம். தாமோதரன் : வசந்தா நீங்கள் கோபமாகக் கூறு கின்ற வார்த்தை கூட என் மனத்தைக் கவர்கின்றது. இந்தக் கோட வார்த்தைகளெல்லாம் என்னேப் பரிசோதிக் -கக் கூறுகின்தவையென்து தான் கருதுகிறேன். - வசந்தர் : நான் ஒன்றும் பரிசோதனே செய்ய விரும்பவில்லை. நீங்கள் போகலாம். இந்த நேரத்திலே இங்கே வந்ததே சரியல்ல. தாமோதரன் : நான் உங்களே முதல் தடவையாகப் பார்த்ததிலிருந்தே தனியாகச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் கொண்டேன். அன்று முதல் உங்கள் நினே வாகவே. வசந்த தாமோதரன், உங்கள் பேச்சு வரம்பு கடந்து செல்லுகிறது. உடனே மரியாதையாக வெளியே போய்விட வேண்டும். தாமோதரன் (லேசாகச் சிரித்து) . உங்களைப்போல வீட்டைவிட்டு வெளியேறுகிறவர்கள் பலரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இன்னமும் என்னைச் சோதிக்க வேண்டாம். வசத்த (கோபம் பொங்க) : ஒகோ, அப்படியா தினத்துக் கொண்டாய் ? அயோக்கியனுக்கு உலகத்தி. லுள்ளவர்களெல்லாம் அயோக்கியராகத்தான் தெரியும்.