பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பொன்னியின் தியாகம் வசந்தர் : உங்களுக்கு அதெல்லாம் எதற்கு? அதன்

பலனை நீங்கள் விரைவில் அறிந்து கொள்ளப் போகிறீர்கள். சது : நீ ஏதாவது சங்கடத்திற்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதுதான் எனக்குக் கவலே. வசந்தா : ஒரு சங்கடமும் வராது. நீங்கள் கவலேப் படவேண்ட்ரீம், சாது: வசந்தா, தான் உன்னே என் மகன்போலப் பாவித்திருக்கிறேன். அதனுலேயே நீ துடுக்காகப் பேசி மூலும், ஆச்ரம விதிகளுக்குச் சற்று தவறி நடந்தாலும் நான் பொருட்படுத்துவதில்லை. வசத்தா : சுவாமி, அதையெல்லாம் நீங்கள் தெரிவிக் காமலேயே தான் உணர்ந்திருக்கிறேன். உங்களுடைய இளகிய சிந்தையை தினத்துவிட்டு என் கணவருடைய கடுமையான கண்டிப்பையும் தினத்தால் எவ்வளவு வேறு பாடு தெரிகிறது: சாது : அதற்கு முக்கியமாக உன் உன்னத்தான் காரணம்-இங்கே நீ சுத்ந்திரமாக இருப்பதாக நினைக் கிருய், எவ்வகையிலாவது இந்த இடம் பிடிக்காவிட்டால் உடனே இதை விட்டுச் சென்றுவிட உனக்கு எந்த நிமிஷமும் உரிமையிருப்பதாக உணர்ந்திருக்கிருப். ஆளுல் கணவன் வீடென்றவுடனே உன்னைக் கட்டுப்படுத்த அங்கே ஒருவர் இருப்பதாக உனக்குத் தோன்துகிறது. அதஞலேயே அவ்ர் ஏதாவது சொல்வதற்கு முன்பு தீ அடிமையாக இருப்பதாக விண்ணிக்கொண்டு துன்பப் படுகிழுப். வசந்தா : உங்களுக்கு என் கணவரைத் தெரியாது தெரிந்திருந்தால் இப்படிப் பேசபrட்டிர்கள், .