பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பொன்னியின் தியாகம் வசந்தா : பைத்தியக்காரப் பெண், சுவாமி. எனது சூழ்ச்சியினுலே அவளுக்கு நன்மையே விளையப்போகிறது. சாது அவள் கற்பை உயிரைவிடப் பெரிதாக மதிக்கிருன், வசந்தா : நான் மட்டும் கற்பை உயர்வாக மதிப்ப தில்லையா? நான் நடத்தை தவறியதுண்டா, சுவாமி? சாது : வசந்தா, பதட்டமடையாதே. கற்புக்குப் பங்கம் வருமாறு நீயும் நடக்கமாட்டாய் என்பது நிச்சயம். ஆளுல் நெருப்போடு விளையாடுவதை நீ தவ றென்று நினைப்பதில்லை. பாக்யலக்ஷ்மியின் மனப்பான்மை. வேறு கற்பு என்ருல் அது-அவளுக்குத்_தெய்வம்போன இத்-ன்iாட்டிற்காகவும் அவள் லேசாக தினத்து காட்டான். வசந்தர் : ஆமாம். அத் த ப் பட்டிக்காட்டுப் பெண்ணே பெரியவள். நானும் என் படிப்பும் எல்லாம் சது: நான் அப்படிச் சொல்லவில்லையே? இந்தக் காலத்துப்படிப்பில்லாத பெண்களிடமும் அருமையான பண்பிருக்கிறது என்றுதான் உனக்கு எடுத்துக் காட்டி னேன். அதற்காக நீ மனத்திலே வருத்தம் வைத்துக் கொள்ளாதே. வசந்தா : சுவாமி, நீங்கள் என்ன சொன்னுலும் எனக்கு வருத்தமில்லை. சாது : பாக்யலக்ஷ்மிக்கு ஏதாவது உணவு ஏற்பாடு செய். பிறகு இருவருமாகப் பிரயாணத்திற்கு வேண்டின் ஆயத்தங்கன்சச் செய்யவேண்டும். - இசைந்தா முகவாட்டத்தோடும் ஆழ்த்த சித்தன் யோடும் செல்கிருள்.) திரை