பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் #53 ، يداهيم برنتا دي مسمية تسبب بrبهrounميسيه همسن தாமோதரன் : சுவாமி, நீங்கள் கூறுவது ஜ.ண் கேம் பாக இருந்தால் நானே பாக்கியவான்-உண்மைதி இசி சாது : பாக்யலக்ஷ்மி மகா உத்தமி. நீங்கள் ச ந் தோ ஷ மாக இருக்கவேண்டுமென்று அவள் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிருள். தாமோதரன் : பிறகு அவளுக்கு அந்தி மோதிரம் எவ்வாறு கிடைத்தது? சது . அது வசந்தா கொடுத்தது. உங்கள் மனைவி யைப்போலவே வசந்தாவும் தனது கணவனுக்குத் தனது நகைகளைக் கொடுத்து மற்றவர்களுக்கும் கோடுக்கச் சம்மதிப்பாள் என்று நீங்கள் எப்படி நம்பினர்கள்? & 茨 * தாமோதரன் : சுவாமி, பாக்யலஷ்மியைப் பழித்துக் கூறியதைக் கேட்டதும் உண்டான கோபத்தால் எனது அறிவு மங்கிப் போய்விட்டது. அதனுல். அந்த உத்த மியை வீட்டைவிட்டுத் துரத்திே சாது : யாரோ சொல்வதைக் கேட்டு அவளிடம் உங்களுக்கு அத்தனே கோபம் உண்டாய்விட்டதே. ஆளுல் அவள் உங்களுடைய துரோகச் ச்ெ கல்களை நன்முக அறிந் இருந்தும் உங்களிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? நீங்கள் அவனைப் புறக்கணித்து நடந்தது உங்களுக்குத் தவருகப்படவில்லே, அவள் மட்டும் அப்படி நடக்கக்கூடாது. தாமோதரன் : சுவாமி, அதை இப்பொழுது நன்முக உணர்கிறேன். இந்த ஐந்து நாட்களாக நான் பட்டது நரக வேதனை. அந்த அக்னியிலிருந்து தூய்மை பெற்று தான் எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யவேண்டும்.