பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் #53


SAAAAS AAASASAAAeMMMMMMS

தாமோதரன் : சுவாமி, கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்றைக்கே பழனிக்குத் திரும்பலாமா ?-ஊரிலே ஏதாவது கேவலமான வதந்தி பரவக் கூடாதென்பது షోళివ్రీ శ్రోణితో - சாது : நீங்களும் பாக்யலக்ஷ்மியும் இன்று புறப் படுங்கள். தான் வசந்தானை அழைத்துக்கொண்டு தாளே வருகிறேன். (கோயிலில் மணியோசை கேட்கிறது.) பூஜை நேரமாகிவிட்டது. உங்கள் கண்வியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லுங்கள். தாங்கன் பின் குலேயே வருகிருேம். !தாமோதரனும் பாக்யலகன்மியும் சாது:ை வணங்கிவிட்டுப் புறப்படுகிரு.ர்கள்.} வசந்தா : பாக்யலக்ஷ்மி எவ்வளவு மகிழ்ச்சியோடு செல்லுகிருன் பார்த்தீர்களா ? சாது ; அவளுக்கு இனி ஒரு துன்பமும் வராது. தாமோதரன் மனம் மாறிவிட்டார். வசந்தர் : பாக்யலக்ஷ்மியின் காதல் தினேத்து: பார்க்கும்போது என்னைப்பற்றி எனக்கே அவமானமாக இருக்கிறது. சாது அவளுடைய அன்பின் சக்தியே இன்து அவன் கணவரைத் தீயவழியினின்றும் காத்திருக்கிறது. ஆசத்தா : ஆமாம், சுவாமி. அது உண்மைதான், அப்படிப்பட்ட சக்தியை நான் பெருமல்போய்விட்டேன். என் கணவர் தாமோதரனப் போன ஒரு நாளும் தவமூன வழியில் செல்லமாட்டார். அவரை நன்முக அறிந்து கொள்ளாமல் தான் தவது செய்துவிட்டேன். பாக்ய