பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

競醫 போன்னியின் தியாகம் மாரன் : தான் சொல்வதில் என்ன துரோகம் இருக்கிறது. நன்முக யோசனை செய்து பார். பாரிவேள் இம்மாதிரி எத்தனை நாளேக்கு இன்னும் சண்டை செய்ய முடியும் எல்லோரும் மடிவதைவிட மீதி விருப்பவர் கன்ன்து சுகமாக இருப்பார்கள். இதுதான் உண்மை யான தேச பக்தி. எனக்கும் பாண்டிவனுடைய சேனையில் உங்சித்த பதவி கிடைக்கும்.

ேன்னி ஆகா, எவ்வளவு மகத்தான எண்ணம்: பாரோ உங்கள் மனதை இப்படியெல்லாம் கெடுத்திருக் கிருக்கள். நீங்கள் மட்டும் நாட்டுக்குத் துரோகம் தினத்திர்களாகுல் தான் தற்கொல-செய்து கொள்ளு வேன். கோட்டைக் கதவைப் பகைவர்களுக்குத் திறந்து விட்ட அத்தப் பாதகக் கையால் மறுபடியும் என்னைத் திண்டலாம் என்று கனவிலும் கருதாதீர்கள்.

கரன் சரி. சசி. உன்னிடம் சொன்னதே தவருகப் போய்விட்டது. இப்பொழுது இப்படித்தான் பேசுவாய்: தகைனவும் பணத்தைவும் ஏராளமாகப் பார்க்கிற போது உன் மனம் மாறிப் போகும். அப்பொழுது நான் செய்தது சரி என்று உனக்குத் தெரியும். பென்னி : இந்தத் துரோகத்திலிருந்து உங்கண் தான் திச்சயமாகத் தடுக்கப் போகிறேன்-தான் இதை ஒரு தாளும் ஆமோதிக்க மாட்டேன். ரேன்: சரி. உன் பேச்சை நிறுத்து-எனக்குப் @ఉజఉఙఉత్తజీaarణిత్రిజg. - 3弦、姿.兹 போன்வி: என்ன? உணவுகூட வேண்டாமா? சாப்பிட வாருங்கள். சாப்பிடுவதற்குள் தான் வீட்டித் குன்ளேயே படுக்கையை விரிக்கிறேன்.