பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேபைத் தான் அந்தக் காயத்தைச் செய்கிறேன் *ந்:ங்கன் னேக்குச் செல்லுங்கள். எதிர்பாராத விதமாக இன்து அதிக கிரமாகின்ட்டது. பணி அங்கு சென்ருலும் எனக்கு உறக்கம் வராது. தமது வீரர்களின் தொகை மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் அவன்கன் மனக் குன்ருமல் இருக்கும்படி செங்க வேண்டிக்கது திகது ஆக்கிய கடமை. உற்சாக மூட்டிகே அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு பேருக்குச் சrணன்கப் பேணிச் செய்யும்.டி துரண்டவேண்டும். சேனுமதி : தக்கனால்தான் இந்தக் காரியம் இயலும் அன்பதை இான் அறிவேன். தங்கண்ப் பார்த்ததும் வீரர்களுக்குப் புதிய உற்சாகமும் வலிமையும் உண்டா கின்றன. இருத்தாலும் இம்படி இசவெல்லாம் அல்லத் தால் தங்கன் உடம்புக்குச் சகிப்படாதென்று எனக்குக் கவலையாக இருக்கிறது. :- ... - . ;

: (சேசூபதி சொல்லுவதைப் பொருட்படுத் தாமல்) சேஜபதி, இன்று கோட்டை வாயிலேக் காத்த ஆர்கன் போர்த் திறமையையும் வீரத்தையும் கவனித் தர்களா? அவர்களுடைய அஞ்சா தெஞ்சம் கண்டு என் உண்ம்ை பூசிக்கிறது.

சேதுபதி : ஆத்தி வீரர்கள் உயிரோடிருக்கும் வரை ஆ. மூவேந்தக்கனால் கோட்டையை நெருங்கவே ப; : ஒரு வீரனுக்கு இடது தோளிலே அம்பு பாத்த பிறகும் அவன் கோட்டை வாயிலேக் காப்பதி அன்றும் திரும்பி வர மறுத்துவிட்டானே! சேதுபதி அவன் ஒரு கையாலேயே கவண் கல் ஏவேதைக் கண்டு எனக்கே வியப்பாக இருத்தது.