பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்னியின் தியாகம் ፰ጽ 1ாசி : சேமூபதி. வீரர்களுக்குத் தக்க பயிற்சியும் ஊக்கமும் கொடுத்த உங்களை நான் பெரிதும் பாராட்டு, கிறேன். . சேனுமதி : வன்னலே, தங்களுக்காக இந் த க் கோட்டையிலுள்ள அத்தனை பேரும் உயிரையும் வழங்கத் தயாராக இருக்கிரு.ர்கள். பாரி: இந்த விர மக்களின் உயிரை விளுக மாய்க்கும்படியாக மூவேந்தர்களும் புறப்பட்டிருக்கிருர் களே. அதை நினைக்கும்போதுதான் என் நெஞ்சம் வருந்துகிறது. இந்தப் போரினுல் அவர்களுக்கு என்ன தன்மை கிடைக்கப் போகிறது? . சேனுபதி : தங்களைப் போரிலே வென்றுவிட்டால் அவர்களுடைய புகழ் ஓங்குமென்று நினைக்கிருர்கள். பாரி : மூவேந்தர்களும் சேர்ந்துகொண்டு தங்க ளுடைய பெரிய படையை ஏவிவிட்டு ஒரு சிற்றரசனே வெல்லுவதில் அவர்களுக்கு என்ன பெருமையும் புகழும் ஏற்படப் போகின்றன. சிறுமைதான் கிடைக்கும். இத்தனை மாதங்களாக என்னை வெல்ல முடியாமல் போனதே அவர்களுடைய திறமைக்கு இழுக்கல்லவா? சேனுபதி : பொருமையால் துர ண் - ப்ப ட் ட வர் களுக்கு இதெல்லாம் புலப்படாது. பாரி : அவர்களுடைய பொருமையை நினைத்தால் தான் எனக்குச் சிரிப்பு வருகிறது. - சேதுபதி : புலவர்களெல்லாம் பாரி, பாரி யென்று தங்களையே புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தால் அவர் களுக்குப் பொருமை ஏற்படாதா? - பாரி (சிரித்து) ; நீங்கள் சொலலுவது நலல ஞாய மாக இருக்கிறது. புலவர்களின் பெருமையறிந்து அவர்