பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னியின் தியாகம் 3 தானேக்கு எல்லோருக்கும் முன்னுல் துரோகி என்று கழுவிலேற்றுவார்கள். இந்த அவமானத்தை எப்படி சகிப்பது? என் குழந்தை தாகணேத் துரோகியின் மக னென்று தமிழ்நாடு துாற்றுமே. (மறுபடியும் யோசிக் கிருள்) இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவாரே? என்ன செய்வேன்?-நாட்டிற்குத் துரோகம் செய்பவன் பாராயிருந்தாலும் கொன்துவிடலாம் என்று இன்து மாலையில்தானே குழந்தைக்டேம் கூறினேன்?-யாரா விருந்தால் என்ன? கணவனென்ருலும் அவன் தேசத் துரோகிதானே? ஆமாம், அதைத் தவிர வேறு வழி வில்லை. தமிழ் மக்களின் வழிபடு தெய்வமாகிய முருக வேளே. நான் என் நாட்டிற்காக இக்கடமையைச் செப் கிறேன்; நீ என்னே மன்னிக்க வேண்டும். என் கடமை முடித்ததும் என்னே உன் பாத கமலங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். (உறுதியோடு விரைந்து சென்று மாரனைக் கத்தி யால் ஓங்கிக் குத்துகிருள்.} - மாரன் ; ஹா, ஐயோ...யாரோ என்னைக் குத்தி விட்டார்களே-ஹா...என் உயிர் போகிறதே...பொன்னி இாகா...ஹா... - (மாரன் துள்ளிப் புரண்டு கட்டில விட்டுக் கீழே விழுந்து இறக்கி3ன். நாகன் அரவங்கேட்டு எழுந்து வெளியே வருகிருன்.) நாகன் : அம்மா, என்ன சத்தம் கேட்கிறது? அம்மா...உன் கையிலே எதற்காக வாள் வைத்திருக் கிருய்? (பொன்னி தன்னையே கத்தியால் குத்திக்கொன்ன முயல்கிருள். நாகன் குரல் கேட்டுதிதானிக் கிருள்.) ' ' - .