பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெசன்னியின் தியாகக் o: பார்த்துக் கொள்கிறேன். சேனுபதி, உடனே சென்று. இன்றிரவு கோட்டை வாயிலேக் காக்க வரும் கத்தி இரண்டு பேரையும் கவனித்துக் கொள்ளுங்கள். தான். விரைவில் வருகிறேன். சேதுபதி நல்லது. தங்கள் ஆணப்படியே செய் கிறேன். (சேனுமதி பணித்து புறப்படுகிமூன். பொன்வி : அரசே, எனது கடமை முடித்தது. இனி எனக்கு இந்த உலக வாழ்வில் விருப்பம் இல்லை. அன்பு கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும் சுயநலத்தை ஒதுக்கித் தள்ளி நாட்டிற்காக தீ பெரிய தியாகம் செய்திருக்கிருய்-உன்னேப் போன்ற வீர மாதர் களின் வலிமையிஞலேயே தான் இன்று ಆಡಿಟ#ಣಘಷಿ எதிர்த்து திற்க முடிகிறது. பொன்னி : வன்னலே, இந்தக் குழத்தையைத் தாங்கள்தான் காப்பாற்றவேண்டும். !துக்கத்தோடு பாசியைப் பார்க்கிமூன். அவன் கண்களில் கண்ணிக் வடிகிறது.} பாசி ; உனது கடமை இன்ருேடு முடித்து போப் விடவில்லே. இத்தச் சிறுவன ஒரு நல்ல வீரகுக்கி தம் தாட்டிற்குத் தந்துவிட்டுத்தான்நீ உயிர் துறக்கவேண்டும். ஆலுேக்கு வயது வரும்வரை நீ வாழவேண்டும். பொன்வி: இதுவா தங்களுடைய கட்டண்? தாகன் அம்மா அரசர் சொல்லுகிறதை நீ என்றுமே தட்டக்கூடாதென என்னிடம் சொல்லியிருக் கிருயே: 瓷,。 |பொன்னி பாரியின் பக்கம் பார்க்கிமூன்.1